பிளாக்கர்கள் அதிகமாக தேடும் கமன்டேடர்ஸ் விட்ஜெட் இதோ...
பிளாக்கர்களே நீங்கள் அதிகமாகத்தேடும் இந்த கமன்டேடர்ஸ் விட்ஜெட்டை எப்படியோ எடிட் செய்து "HTML/JAVASCRIPT" வடிவத்தில் மிக எளிமையாக கொடுத்துள்ளேன் பயன் படுத்திக்கொள்ளவும். இதை பற்றி தெறியாதவர்கள் முதலில் இதை படியுங்கள், அதாவது உங்கள் பிளாக்கில் வந்து கமண்ட் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இது கிரியேட் செய்யப்பட்டது அதாவது கமண்ட் செய்தவர்கள் எத்தனை முறை அவர்களால் கமண்ட் கொடுக்கப்பட்டது என்பதை கணக்கிட்டு அவர்களுடைய ப்ரொபைல் லிங்குடன் காணப்படும் இது பொதுவாக யாகூ பைப்ஸ் வைத்து கிரியேட் செய்யப்பட்டது. உதாரணமாக வால்பையான் அவர்கள் 10 கமன்ட்ஸ் இட்டுறிந்தால் அவர் பெயருடன்
வால்பையான்(10) என்று இருக்கும் இது போல் மற்றவர்களும் அவர்களின் கமண்ட்ஸ் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டு ப்ரொபைல் லிங்குடன் காணப்படும்.
1)பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுழைக
2)"லேயவுட்டை"கிளிக் செய்க
3)"addgadget--->HTML/JAVASCRIPT"
4)கோடுகளை காப்பி&பேஸ்ட் செய்து சேமிக்கவும்
இதில் நீங்கள் செய்யவேண்டியது .
இதில் "yoursite.blogspot.com" என்பதில் உங்கள் பிளாக்கின் முகவரியை டைப்செய்யுங்கள் போதும்.

Blogger Tips
Example:

Blogger Tips
output:
0 comments:
Post a Comment