Pages
Showing posts with label general knowledge. Show all posts
Showing posts with label general knowledge. Show all posts
Labels:
general knowledge
Can traditional gasoline-powered cars be converted to run on hydrogen fuel cells?
Yes—but it probably makes more sense to start with buses and long-haul trucks than passenger cars…
First of all, says John Heywood, professor of mechanical engineering, and director of the Sloan Automotive Research Laboratory,
let’s define the word “convert.” A traditional vehicle can be
retrofitted with a new hydrogen fuel-cell engine, he says, but it is far
too challenging and costly to be worth the effort. “The only cases
where a retrofit might make sense is in large diesel vehicles like buses
or long-haul trucks,” Heywood says.
Labels:
general knowledge
சில பொது அறிவுத்
தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும்
கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111)
பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக்
கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி
செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

பெனிசிலினும் அலக்ஸ்சாண்டரும்:
பொதுவாக
நம் வாழ்வில் அதிகமாக 'ஆன்டிபயாடிக் ' என்ற வார்த்தயை
கேள்விபட்டிருப்போம். அதாவது ஒரு உயிரியானது மற்றொரு உயிரியின் வளர்சியை
தடை செய்து அவற்றை முற்றிலுமாக தடை செய்யக்கூடியது அதனையே நாம்
ஆன்டிப்யாடிக் என்று அழைக்கின்றோம்.இந்த ஆன்டிபயாடிக் முறையினை முதன்
முதலில் கண்டரிந்தவர் அலக்ஸ்சாண்டர் பிளமிங் என்ற ஆங்கில விஞ்ஞானி.அவர் முதன் முதலில் கிருமிகளை பற்றிய ஆய்வினை நடத்தினார்,அப்போது கண்ணாடி குடுவையில் கிருமிகள் எப்படி வளர்கின்றன என்பதை ஆராய்ந்தார், அப்போது தானாக வளர்ந்திருந்த ஒரு கிருமின்(பூஞ்சை)சுரப்பு நீர் மற்ற கிருமிகளை அழிப்பதை கண்டார் அப்போது அந்த பூஞ்சையின் பெயர் தான் 'பெனிசிலின் நொட்டேட்டம்',அழிந்த பாக்டீரியவின் பெயர் 'ஸ்டபைலோ கொக்கஸ்' இதன்பின் தான் பெனிசிலினை தனியாக பிரித்து ஊசி மூலம் செலுத்தும் முறையினை காவர்ட் மற்றும் செயின் என்றவிஞ்ஞானிகள் கண்டரிந்தார்கள், பிறகு இதற்காக மூவரும் 'நொபல் பரிசினை' 1945ம் ஆண்டு பெற்றார்கள்.
Labels:
general knowledge
Subscribe to:
Posts (Atom)
Blog Subscription
Search this blog
Blogger templates
Popular Posts
-
Lupus facts: What is Lupus? Lupus facts: What is Lupus?es) Lupus seems to be a little new for most of us, due t...
-
Exercise as per your sun sign Exercise as per your sun sign Did you know that astrology not only helps you kno...
-
Kotak Car Finance Kotak Mahindra Prime Limited (KMPL), a part of Kotal Mahindra Bank Li...
-
Diet and fitness plan for women Diet and fitness plan for women Here's a diet and fitness plan to lead a health...
-
How internet has transformed adoption for good and ill In the emotion-charged realm of adoption, the Internet has been a tran...
Labels
- AIRCRASH INVESTIGATION 2 -THE PLANE THT VANISHED (4)
- Auto mob news (1)
- autorepair (1)
- awesome world car images (1)
- Bar review (2)
- beauty (81)
- Bike mainteanance (27)
- bollywood (1)
- BOOKS (28)
- Business (6)
- car finance (4)
- CAR INSURANCE (14)
- car keeps on mind (4)
- CAR MANUFACTURER (71)
- careers (2)
- COOKING (37)
- DIET (6)
- Drinks (3)
- Fitness (31)
- general knowledge (4)
- health (165)
- History (4)
- hollywoodnews (13)
- Home and gardaning (86)
- How to do (15)
- Life and style (113)
- man and woman (57)
- motorrad (6)
- People (8)
- Real Estates News (17)
- relationship (49)
- Relationships (58)
- science and tech (116)
- Sports news (5)
- TECH NEWS (37)
- Tech tips (3)
- Techtips (9)
- TOUR PLACES (25)
- travel guide (68)
- Trends for fashion (67)
- UPCOMMING CARS FOR INDIA (16)

Powered by Blogger.
Translate
Social Icons
About Me
- Unknown