பாப் அப் விட்ஜெட்

பல வகையான விட்ஜெட்களை பற்றி பார்த்து வருகின்றோம் அந்த வகையில் வெப்தளங்களுக்கான பல கருவிகளை பற்றியும் பார்த்தோம் இன்று பார்க்கப்போகும் இந்த விட்ஜெட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான் இது பிளாக்குகளில் பட்டுமல்ல பலதரப்பட்ட வெப்தளங்களிலும் பயன்படுத்தலாம், இதனைபற்றிய சிறு குறிப்பு பொதுவாக நீங்கள் ஒரு சில தளங்களை ஓப்பன் செய்யும் போது தானாகவே ஒரு புதிய வின்டோ ஒன்று ஓப்பன் ஆகும் அதில் படங்கள் அல்லது வெப்லிங்குகள் இருக்கும் புரியவில்லையா தமிழ்வெப் தளத்தை நீங்கள் ஓப்பன் செய்யும் போது "தமிழ் டெம்ப்லேட்ஸ் என்ற பக்கம் தானாக உங்களுக்கு ஓப்பன் ஆகின்றதா" இதைத்தான் பாபப் வின்டோ என்கின்றோம் உங்களுக்கு ஓப்பன் ஆகவில்லை என்றால் உங்களின் வெப்புரவுஸரின் மேல் ஒரு கம்ன்ட் வரும் "click here for option" இதனை வலது கிலிக் செய்து "allowed blocked content" என்று கிளிக் செய்தால் அனைவருக்கும் வரும், போதுவாக பிளாக்கர்கள் இதனை பல வழிகளில் பயன் படுத்தலாம் குறிப்பாக உங்கள் நண்பர் ஒரு புதிய பிளாக்கை தொடங்கினார் என்றால் அதனை மற்ற பிளாக்கர்களுக்கு அறிமுகம் செய்ய இந்த வசதியை பயன்படுத்தாலாம். அதாவது உங்கள் பிளாக்கை பார்வையாளர்கள் ஓப்பன் செய்யும் போது தானகவே உங்கள் நண்பரின் பக்கத்தை ஓப்பன் செயலாம், மெலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிளாக்குகள் வைத்திருப்பவர்கள் கூட இதனை பயன்படுத்தலாம். இதனை நிருவ பின்வரும் முறையை பயன்படுத்தவும்.


1)பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுலைக.

2)கிளிக் "layout--->addgadgad-->html/javascript"


3)பின்வரும் கோடை காப்பி செய்து அதில் இடுக


4)"http://mytamilweb.blogspot.com" உங்கள் பிலாக்கின் முகவரியை இடுக.

இப்போது பாபப்பை உங்கள் பிளாக்கில் நிருவப்பட்டது.

note: 1) if not open popup window please read highlighted (colored) line.

2) remove space in above codes.(it is must)

 

0 comments: