news

பில்கேட்சும் ஓப்பன்சோர்சும்:

நண்பர்களே, என்ன தலைப்பே ஒரு திகுசா இருக்கேன்னு பாக்குறீங்களா ஆமாங்க ஒரு விழிப்புணர்வை உண்டாக்கனும்னா இப்படி பண்ணாத்தான் உண்டு... இன்று உலகம் முழுவதும் கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவக்கியவர் என்ற பெருமை அவரை சேரும்,இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் இல்லாமல் எந்த ஒரு கணிணியும் இயங்காது அதனால்த்தான் இதனை மனிதனுக்கும் மெஷினுக்கும் இடைப்பட்ட ஒரு இடைநிலை என்று அழைக்கப்படுகின்றது,விண்டோஸ் 2000,1998,xபி,விஸ்டா,வி7. என அனைத்துவகை ஓஎஸ்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெறியும்,இந்த ஓஎஸ் கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும் எப்போது நாம் அதனை பணம் கொடுத்து வாங்கும் பொழுது,அதனால்த்தான் இன்று புதுப்புது சிஸ்டம்களை நாம் உருவக்க முடிவதில்லை காரணம் இந்த ஓஎஸ் கள் அனைத்து காப்பி ரயிட்ஸ்சுக்கு உட்ப்பட்டது,புரியவில்லையாஇப்போது நாம் ஒரு புதிய பென்டிரைவை கண்டுபிடிக்கின்றோம் அதனை செயல்படுத்த அதற்கான டிரைவரை இன்ஸ்டால் செய்து கெர்னல் அதனை ரன் செய்தால்தான் அந்த பென்டிரவ் அக்சஸ் ஆகும் இந்த வேலையை செய்ய நாம் மைக்ரோசாப்டின் அனுமதியை பெறவேண்டும்,அனுமதி பெற பல வேலைகளை செய்யவேண்டும் ,இந்த இ.எக்ஸ்.இ பார்மட்டை (ஓஎஸ்ஸை)ஒருவருடம் நமது இந்திய கம்பேனிகள் பயன்படுத்த இந்தியாவின் 10வருட வளர்ச்சி நிதியை மைக்ரோசாப்டுக்கு கொடுக்கின்றோம்.இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் ஏன் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார் என்று.இந்த ஓஎஸ் அனைத்தும் நம்மிடம் வரும் பொழுது ஒரு இ.எக்ஸ்.எ பார்மட்டாகத்தான் வரும் இதனைவைத்து நாம் ஒன்றும் செய்ய இயலாது,அப்போதைய சூழ்நிலையில்நமது இந்தியர்களால் ஒரு புதிய கருவியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்க்கு முடிவு கட்டத்தான் உருவாக்கப்பட்டது ஓப்பன்சோர்ஸ் அப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் இதன் மூலம் நமக்குத் தேவையானவாரு ஓஎஸ் கோடுகளை மாற்றி அமைக்கமுடியும் அதனை வைத்து கெர்னல்களை இயக்கமுடியும்,மேலும் இது முற்றிலும் இலவசமாக்கத்தான் கிடைக்கின்றது அது மட்டும் அல்லாமல் வைரஸ்களால் அட்டாக் செய்ய முடியாத அளவுக்கு ஒரு சிறந்த ஓஎஸ் இதைதான் லினக்ஸ் என்று சொல்கின்றோம்.இதன் வருகைக்கு பினர்தான் நமது நாட்டின் பணம் நமக்காக செலவிடப்படுகின்றது,நமது முன்னால் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பதவி காலத்தில்தான் நமது இராணுவ கணிணிகள் அனைத்தும் ஓப்பன்சோர்சுக்கு மாற்றப்பட்டது .இதனால் இராணுவத்திற்க்கான நிதிச்சுமை குறைந்தது பிறகு அனைத்து அரசு துறைகளும் இப்போது ஓப்பன்சோர்சுக்கு மாற்றப்பட்டுவருகின்றது,இந்த ஓப்பன்சோர் ஓஎஸ்யை பயன்படுத்தி நமது ஐ.ஐ.டி மாணவர்கள் ஒரு புதியகருவியை உருவாக்கிணார்கள் அதுதான் "பிளாம்ப்டாப்" அன்று உலகம் முழுவதும் நம்மை திரும்பிபார்த்தது,பின்பு அவைகள் நம்மை பின்பற்ற தொடங்கிவிட்டன,மென்பொருள் துறையில் வல்லரசான இந்தியாவின் கைகளை இப்போது யாரும் கட்டிப்போட முடியாது...

0 comments: