எப்படி உங்கள் பிலாக்குக்கு யூடுயூப்,கூகில் வீடியோக்களை கொண்டுவருவது?
சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவாரிடமிருந்து மினஞ்சல் ஒன்று
வந்தது அதில் நான் ஒரு வீடியோ பிளாக் ஒன்று ஓபன் செய்ய உள்ளேன் எனது
பிளாக்கில் இடுகை பகுதியில் எப்படி வீடியோக்களை கொண்டுவருவது பற்றி கூறவும்
என்று.
*************************************************************************************
நண்பரே பொதுவாக நீங்கள் வீடியோ பிளாக்கை தொடங்குவதற்குமுன் சில விஸயங்களை தெறிந்து கொள்வது அவசியம், அதாவது நீங்களாக உங்கள் கணிப்பொறியில் உள்ள வீடியோக்களை பிளாக்கில் பதிவேற்றம் செய்ய இயலும் இதற்கு பிளக்கர் வீடியோஸ் என்ற சர்வர் பயன்படுகின்றது இதற்கு மிகவும் கால தாமதம் எற்படும்.ஆகையால் நீங்கள் கூகில் அல்லது யூடியூபில் உள்ள படங்களை உங்கள் பிளாக்குக்கு எளிதில் கொண்டுவர முடியும்,அதற்கான வழிமுறைகள் இதோ,

1)முதலில் யூடியூப் அல்லது கூகில் வீடியோஸுக்குள் உங்கள் கூகில் ஐ.டியை வைத்து சயின் இன் செய்க.
2)இப்போது அதன் மேலே உள்ள சேர்ச் பகுதியில் நீங்கள் விரும்பிய படத்தின் பயரை கொடுத்து சேர்ச் செய்க.
3)இப்போது பல படங்கள் வந்து நிற்க்கும் அதில் உங்களுக்கு பிடித்த படத்தை கிளிக் செய்க.
4)
பிறகு பின்வரும் படத்தில் உள்ளது போல் செய்க "அதில் எம்பட் என்ற பகுதியில்
உள்ள கோடுகளை காப்பி செய்து உங்கள் இடுகை பகுதியில் உள்ள ஹச்.டி.எம்.எல்
டெக்ஸ் எடிட்டரை தேர்ந்தெடுத்து அதனுல் பேஸ்ட் செய்க.
5) இப்போது நீங்கள் தேடிய படம் உங்கள் பிளாக்கில்.
6)இந்த காமேடியையும் பார்த்துட்டு போங்க.
சிறு
குறிப்பு உங்கள் கணிணியில் உள்ள படங்களை கூட யூடியூபில் பதிவேற்றம் செய்து
பின் உங்கள் பிளாக்கினுள் கொண்டுவருவதான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment