உங்கள் டாக்குமென்டுகளை டவுன்லோட் செய்யும் வசதியை பிளாக்கில் உருவாக்குவது எப்படி?

இரு தினங்களுக்கு முன் இதை பற்றி பார்த்தோம் அதற்கு நண்பர் "யுவர் பிரண்டு" என்பவர் ஒரு பின்னூட்டத்தை இட்டிருந்தார் அதாவது "ziddu.com" இந்ததளத்தில் உங்கள் வெப் டாக்குமென்டுகளை பதிவேற்றம் செய்து பிற்கு அதனை டவுன்லோட் செய்யும் லிங்கை பெற்று அதனை நமது பிளாக்கில் செட் செய்வோம்,நண்பர் குறிப்பிட்டது அனைத்தும் சரி ஆனால் அதில் ஒரே ஒரு குறை மட்டும் உள்ளது அது என்னவென்றால் அந்த டவுன்லோடு லிங்கை கிளிக் செய்தால் அவ்ர்களுடைய பக்கத்திற்கு சென்று பிறகுதான் டவுன்லோட் செய்யமுடியும் ஆனால் நான் சொல்லும் 50வெப்ஸில் உங்களுக்கென ஒரு எப்.டி.பி கனெக்சன் தருவார்கள் இதனை கொண்டு உங்கள் பிளாக்கிலேயே அவர்கள் கிளிக் செய்து அவ்ர்கள் விரும்பிய டாக்குமென்டுகளை டவுன்லோடு செய்யலாம் புதியதொரு பக்கத்திற்கு செல்லாமல், இதனால் உங்கள் பிளாக்கின் தரம் உயர்த்தப்படுகின்றது, உதாரணமாக





1) "mytamilweb.50webs.com" என்ற பெயரில் ஒரு சப் டொமைன் 50வெப்ஸில் கிரியேட் பன்னிட்டேன். இப்போது என்னக்கு 60 எம்.பி வரைக்கும் இடம் கிடைத்துவிடும்.





2)பிறகு "பயில்மேனேஜர்" கிளிக் செய்க





3) பின்வரும் படத்தில் உள்ளது போல் உங்களுக்கு தெறியும்




4)உங்களுக்கு வேண்டிய டாக்குமென்டுகளை "புரவுஸ்" என்றதை கிளிக் செய்து பிறகு "அப்லோட்" என்ற டாபை கிளிக் செய்து பதிவேற்றம் செய்க.



5)இப்போது நீங்கலே உங்கள் டவுன்லோட் லிங்கை செட் செய்யலாம்,எடுத்துகாட்டாக நான் இப்போது "story.pdf (or) story.doc" என்ற டாக்குமென்டை அப்லோட் செய்துவிட்டேன் என்போம் இப்போது எனது டவுன்லோட் லிங்கானது" mytamilweb.50webs.com/story.doc" ஆகும்.



6) இந்த லிங்கை நமது பிளாக்கில் போட்டால் போதும் வருபவர்கள் அதனை வலது கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

0 comments: