டாக்குமெண்டுகளை பிளாக்கில் அப்லோட் மற்றும் டவுன்லோட் செய்வது எப்படி?

பலருக்கும் ஏற்படும் சந்தேகம் இதுதான் எனது பி.டி.எஃப், வோர்டு, எம்.பி3, படங்கள் இதனை பிளாக்கில் அப்லோட் செய்து பார்வையாளர்கள் அதனை கிளிக் செய்தவுடன் டவுன்லோட் ஆக செய்வது எப்படி என்றுதான், முதலில் கவனித்துகொள்ளவேண்டிய விஸயம் இந்த வசதியை பிளாக்கரில் இல்லை ஆனால் எக்ஸ்டர்னலாக இந்த வசதியை நாம் நமதுபிளாகில் ஏற்படுத்தலாம். அதற்கு சில இலவச பயில் கோஸ்டிங் மற்றும் இலவச ஸ்டோரேஜ் கொண்டதளங்களில் உங்களை இணைத்து கொள்ள வேண்டும். நான் உங்களிடம் சொல்வது 50வெப்ஸ் சர்விஸ் இதுதான் நாமக்கு மிகவும் வசதியானது இதில் உங்களுக்கு 60 எம்.பி வரைக்கும் தான் இலவச ஸ்டோரேஜ் தருவார்கள் இது நமக்கு போதுமானதாகும், இதில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் தளத்தின் பெயரிலேயே ஒரு புதிய தளத்தை பதிவு செய்க.50வெப்ஸ்.


நாளைய இடுகையில் இதில் எப்படி அப்லோட் செய்வது மற்றும் பிளாக்கில் கிளிக்செய்தால் எப்படி டாக்குமென்ட்ஸை டவுன்லோட் ஆக செய்வது என்று பார்ப்போம். இதில் நீங்கள் பி.டி.எஃப், வோர்டு, எம்.பி3, படங்கள் இதனை பிளாக்கில் அப்லோட் செய்து பார்வையாளர்கள் அதனை கிளிக் செய்தவுடன் டவுன்லோட் ஆகசெய்யமுடியும்.

example for registering in 50webs:
step 1: click free subdomain in bottom of the webpage
step2: cilick free service
step 3: register your domain
yourblog name : blogname.blogspot.com
now you register : blogname.50webs.com
then you will get the activation code or password it will activated in 1 hour.

0 comments: