பெனிசிலினும் அலக்ஸ்சாண்டரும்:


 பொதுவாக நம் வாழ்வில்  அதிகமாக 'ஆன்டிபயாடிக் ' என்ற வார்த்தயை கேள்விபட்டிருப்போம். அதாவது ஒரு உயிரியானது மற்றொரு உயிரியின் வளர்சியை தடை செய்து அவற்றை முற்றிலுமாக தடை செய்யக்கூடியது அதனையே நாம் ஆன்டிப்யாடிக் என்று அழைக்கின்றோம்.இந்த ஆன்டிபயாடிக் முறையினை முதன் முதலில் கண்டரிந்தவர் அலக்ஸ்சாண்டர் பிளமிங்
என்ற ஆங்கில விஞ்ஞானி.அவர் முதன் முதலில் கிருமிகளை பற்றிய ஆய்வினை நடத்தினார்,அப்போது கண்ணாடி குடுவையில் கிருமிகள் எப்படி வளர்கின்றன என்பதை ஆராய்ந்தார், அப்போது தானாக வளர்ந்திருந்த ஒரு கிருமின்(பூஞ்சை)சுரப்பு நீர் மற்ற கிருமிகளை அழிப்பதை கண்டார் அப்போது அந்த பூஞ்சையின் பெயர் தான் 'பெனிசிலின் நொட்டேட்டம்',அழிந்த பாக்டீரியவின் பெயர் 'ஸ்டபைலோ கொக்கஸ்' இதன்பின் தான் பெனிசிலினை தனியாக பிரித்து ஊசி மூலம் செலுத்தும் முறையினை காவர்ட் மற்றும் செயின் என்றவிஞ்ஞானிகள் கண்டரிந்தார்கள், பிறகு இதற்காக மூவரும் 'நொபல் பரிசினை' 1945ம் ஆண்டு பெற்றார்கள்.

0 comments: