பிலாக்கருக்கான எளிமையான கோர்ஸ்கள் 

பிலாக்கருக்கான எளிமையான கோர்ஸ்கள் பகுதி2:
என்ன நண்பர்களே டீரீம் வீவரை இன்ஸ்டால் செய்துவிடீர்களா? பின்வரும் வெப்தளத்திற்கு சென்று "மாக்ரோ மீடியா டீரிம் வீவர் 2004 " யை டவுன்லோடு செய்க.
நாம் இப்போது உள்ளே செல்வோமா கீழே உள்ள படத்தை பாருங்கள் இதுதான் நீங்கள் டீரீம் வீவர் ஐகானை கிளிக் செய்தவுடன் தோன்றும்.
இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
1)ஓபன் ரீசன்ட் ஐட்டம்:இது அண்மையில் நீங்கள் ஏதேனும் கோப்புகளை செய்திருந்தால் இதில் அதன் முகவ்ரி தெறியும்.

2)கிரியேட் நீயூ:இந்த பக்கத்தில்தான் நீங்கள் செய்யபோகும் லாங்குவேஜை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.

3)கிரியேட் பிரெம் சாம்பில்ஸ்:இதில் பல டெம்லெட்டுகள் மற்றும் ஸ்டெயில் ஷீட்டுகள் இருக்கும்.இப்போது நீங்கள் செய்ய வேண்டியது கிரியேட் நீயூவில் உள்ள ஹச்.டி.எம்.எல் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கீழே உள்ளது போன்ற வொர்க் ஏரியா தோன்றும்.

இதில் மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளன
1)கோடு:இதை நீங்கள் கிளிக் செய்தால் ஹச்.டி.எம்.எல் கோடுகள் மட்டும் தெறியும்.
2)ஸ்பிலிட்:இதில் நீங்கள் டிசையின் செய்த பக்கமும்,ஹச்.டி.எம்.எல் கோடுகள் ஒரே பக்கத்தில் தெறியும்.
3)டிசையின்:இதில் நீங்கள் டிசையின் செய்த பக்கம் மட்டும் தெறியும்.

 

0 comments: