உயிர்களுக்கான டார்வினின் கோட்பாடு:

முதன் முதலில் உயிரினங்கள் எப்படி தோன்றியிருக்கும் என்பதை பற்றிய ஆய்வினைத்தான் சார்லஸ் டார்வின் கண்டரிந்தார் அதற்கான விளக்கத்தையும் அளித்தார்...
அதன்படி உயிர்கள் தோன்ற முக்கிய காரணி தண்ணீர் மற்றும் கார்பனும் தான்,அம்மோனியா,பாஸ்பேட் நிறைந்த ஒரு தண்ணீர் குளத்தில்

ஒளி,வெப்பம்,மின்சாரம் படும் போது பல வேதியியல் மாற்றங்கள் நிகலும்  பின் புரதங்கள் உருவாகும் அப்படிதான் உயிர்கள் தோன்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது,ஆனால் இப்போது உள்ள காற்றுமண்டலத்தில் இவை நடக்காது ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் காற்று மண்டலம் கிடையாது அப்போது டார்வினின் கோட்பாடுகள் ஏற்புக்குடையன. இதன் படி ஏற்பட்ட சேர்மங்கள் மற்றொன்றை படைக்கும் திறன் உடையவை அதுவே படிபடியாக ஒரு பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்தது....

0 comments: