கில்லாடி கொசுக்கள்:

கொசுக்களை பற்றி நாம் சில விஸயங்களை பற்றிதான் நாமறிவோம் ஆனால் உண்மையிலே கொசுக்கள் பலே கில்லாடிகள் அவற்றை பற்றிய தகவல்கள் இதோ...

1)உலகில் சுமார் 2800க்கும் மேற்பட்ட கொசுவகைகள் உள்ளன


2)கொசுவிற்கு அதன் கண்களுக்கு கீழே ஊசி போன்ற 6 உறிஞ்சு குழல்கள் உள்ளன
3)நம் ரத்தத்தை உறிஞ்சும் போது ரத்தம் உறையாமல் இருப்பதற்காக ஒரு விதரசாயன திரவத்தை நம் மீது செலுத்துகின்றது.
4)அதனால் தான் கொசு கடித்தவுடன் நமக்கு அரிப்பு ஏற்படுகின்றது.
5)கொசு தலைகீழாகக் கூட பறக்ககூடியது
6)பெண் கொசுக்கள் தான் மனிதனின் இரத்தத்தை குடிக்கும் பழக்கம் உடையது
7)பெண் கொசுக்கள் முட்டைகளை பொரிக்கதான் இரத்தம் தேவைப்படுகின்றது
8)இவைகளுக்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம்.
9)மனிதனின் வியர்வை துளிகளின் மூலம் வரும் வாசனையை வைத்துதான் மனிதர்களை அடையாளம் காண்கின்றது.
10)ஆண் கொசுக்கள் முற்றிலும் தேனை மட்டும் உறிஞ்சு குடிக்கும் பழக்கம் உடையது.

0 comments: