நாகரீக உலகில் விவாகரத்து அல்லது திருமண முறிவு அதிக அளவில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை மற்ற நாடுகளை விட மேற்குலக வளர்ச்சி பெற்ற நாடுகளில் மிக அதிக அளவில் இருந்துவருகிறது.


இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

    அவசரப்பட்டு புரிந்தணர்வு இல்லாமல் நடக்கும் காதல் திருமணங்கள்
    பேசி சேர்த்து வைக்க உறவுகள் இல்லாத இன்றைய தனிக்குடித்தனங்கள்
    கணவன் என்றால் அடிமைப்படுத்துபவன் என பரவும் பெண்ணிய சிந்தனை
    சுய சந்தோஷத்தை மட்டும் எதிர்பார்க்கும் விட்டுக்கொடுத்தல் மற்றும் சகிப்புத்தன்மை இல்லாமை
    ஒருவரிடமே வாழ்வதால் நாளடைவில் சலிப்பு ஏற்படுதல் மற்றும் கள்ளக்காதல்கள்
    தனித்து இருந்தால் விரும்பிய படி நடக்கலாம் என்ற நினைப்பு
    உறவுக்காரர்களால் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து துணையை குறை கூறுதல்

0 comments: